மரண அறிவித்தல்

In loving memory of
Malligeswary Thurairajah
Age 77March 27, 1938 – January 18, 2016
- Born in
- Chavakachcheri
- Lived in
- Kili Uruththirapuram
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கிளி/ உருத்திரபுரம் சிவன்நகரை வசிப்பிடமாகவும் கொண்ட மல்லிகேஸ்வரி துரைராசா அவர்கள் 18-01-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லைய்யா, சுபத்திரை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
துரைராசா அவர்களின் அன்பு மனைவியும்,
வினோதினி(லண்டன்), சிவமோகன்(கனடா), வதனி(பிரதி அதிபர்- கிளி/ இந்து ஆரம்பவித்தியாலயம்), இராசமோகன்(லண்டன்), தயாளினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விசளாச்சி, தைத்திலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுந்தரராஜன்(லண்டன்), கவிதா(கனடா), சிம்மேந்திரன்(பிரதி அதிபர்- கிளி/ மத்திய கல்லுரி), நந்தினி(லன்டன்), திலகநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், கனேசலிங்கம், மற்றும் செல்வரத்தினம், அருமைநாயகி(கனடா), பாலசிங்கம், அருந்ததிதேவி, சிவராசலிங்கம்(பிரான்ஸ்), சத்தியலிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தனுசா(ஜெயந்திநகர்), விதீபா(லண்டன்), அபிலயன்(லண்டன்), நிரோசன்(கனடா), கவியரசி(கனடா), செயோன்(கனடா), சஜீபா, வினிபா, குணாளினி, பிரவின்(லண்டன்), வர்சா(லண்டன்), அஸ்வின்(லண்டன்), அர்ஜீன், சண்கவி, மகரந்தன், நிலாவண்ணன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
பரிதி, அஸ்வின், அக்ஷ்யன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 05:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

