ஆறுதல்

மரண அறிவித்தல்

மல்லிகேஸ்வரி துரைராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மல்லிகேஸ்வரி துரைராசா

வயது 7727 மார்ச், 1938 – 18 ஜனவரி, 2016

பிறந்த இடம்
சாவகச்சேரி
வாழ்ந்த இடம்
உருத்திரபுரம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கிளி/ உருத்திரபுரம் சிவன்நகரை வசிப்பிடமாகவும் கொண்ட மல்லிகேஸ்வரி துரைராசா அவர்கள் 18-01-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லைய்யா, சுபத்திரை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

துரைராசா அவர்களின் அன்பு மனைவியும்,

வினோதினி(லண்டன்), சிவமோகன்(கனடா), வதனி(பிரதி அதிபர்- கிளி/ இந்து ஆரம்பவித்தியாலயம்), இராசமோகன்(லண்டன்), தயாளினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விசளாச்சி, தைத்திலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுந்தரராஜன்(லண்டன்), கவிதா(கனடா), சிம்மேந்திரன்(பிரதி அதிபர்- கிளி/ மத்திய கல்லுரி), நந்தினி(லன்டன்), திலகநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், கனேசலிங்கம், மற்றும் செல்வரத்தினம், அருமைநாயகி(கனடா), பாலசிங்கம், அருந்ததிதேவி, சிவராசலிங்கம்(பிரான்ஸ்), சத்தியலிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தனுசா(ஜெயந்திநகர்), விதீபா(லண்டன்), அபிலயன்(லண்டன்), நிரோசன்(கனடா), கவியரசி(கனடா), செயோன்(கனடா), சஜீபா, வினிபா, குணாளினி, பிரவின்(லண்டன்), வர்சா(லண்டன்), அஸ்வின்(லண்டன்), அர்ஜீன், சண்கவி, மகரந்தன், நிலாவண்ணன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

பரிதி, அஸ்வின், அக்‌ஷ்யன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 05:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.