மரண அறிவித்தல்

In loving memory of
Manaval Merypillai
Age 79August 10, 1937 – July 1, 2017
- Born in
- Kurunagar
- Lived in
- Kurunagar
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மனவல் மேரிப்பிள்ளை அவர்கள் 01-07-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சஞ்சோன் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பர்னாந்து மரியப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மனவல்(சம்மாட்டி) அவர்களின் அன்பு மனைவியும்,
அன்ரன்(பிரான்ஸ்), விமலரதி(இலங்கை), காலஞ்சென்ற டன்சன், செல்வரதி(இலங்கை), மனோன்(பிரான்ஸ்), ராஜன்(பிரான்ஸ்), றுவின்சலஸ்(குயின்ரன் - இலங்கை), எமில்ரன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அரியராசா, அருள்சீலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குலதேவி(பிரான்ஸ்), அமலதாஸ், சந்திரன், நந்தினி(பிரான்ஸ்), ஜோதி(பிரான்ஸ்), பெலிஸ்ரா(றஜி), சுகந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
றோஸ், சின்னமணி, காலஞ்சென்ற அந்தோனியாப்பிள்ளை, செபமாலை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அனிக்கா, அரணியா, மக்மிலன், அருண் மதி, செல்ரன் செவர்னா, உதயா மயூரி, றனிஸ்ரன், ஜீவகரன் டினிசியா, டெனி டியூலினி, றஜீவ் டிசா, சிரஞ்சீவி டிலக்சி, றொக்சன், றொக்சினி, ஜிகானா, லக்ஷனா, நொறிஸ், நோமன், மான்சி, மெலிஷா, ஆன் எவாலின், தெசாலின், மரி பியோலின், சிறோமி, ஸ்ரெபினா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மரிஸ்ரெலின், சிவாக், சவ்றியா, டிவைனி, றியாஸ், ஜெனக்ஷன், சியோன், சிறோன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 06-07-2017 வியாழக்கிழமை அன்று புனித மரியன்னை பேராலயத்தில் பி.ப 3:30 மணியளவில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 81, கடற்கரை வீதி,
குருநகர்,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

