ஆறுதல்

மரண அறிவித்தல்

மனவல் மேரிப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மனவல் மேரிப்பிள்ளை

வயது 7910 ஆகஸ்ட், 1937 – 1 ஜூலை, 2017

பிறந்த இடம்
குருநகர்
வாழ்ந்த இடம்
குருநகர்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மனவல் மேரிப்பிள்ளை அவர்கள் 01-07-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சஞ்சோன் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பர்னாந்து மரியப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மனவல்(சம்மாட்டி) அவர்களின் அன்பு மனைவியும்,

அன்ரன்(பிரான்ஸ்), விமலரதி(இலங்கை), காலஞ்சென்ற டன்சன், செல்வரதி(இலங்கை), மனோன்(பிரான்ஸ்), ராஜன்(பிரான்ஸ்), றுவின்சலஸ்(குயின்ரன் - இலங்கை), எமில்ரன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அரியராசா, அருள்சீலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குலதேவி(பிரான்ஸ்), அமலதாஸ், சந்திரன், நந்தினி(பிரான்ஸ்), ஜோதி(பிரான்ஸ்), பெலிஸ்ரா(றஜி), சுகந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

றோஸ், சின்னமணி, காலஞ்சென்ற அந்தோனியாப்பிள்ளை, செபமாலை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அனிக்கா, அரணியா, மக்மிலன், அருண் மதி, செல்ரன் செவர்னா, உதயா மயூரி, றனிஸ்ரன், ஜீவகரன் டினிசியா, டெனி டியூலினி, றஜீவ் டிசா, சிரஞ்சீவி டிலக்சி, றொக்சன், றொக்சினி, ஜிகானா, லக்‌ஷனா, நொறிஸ், நோமன், மான்சி, மெலிஷா, ஆன் எவாலின், தெசாலின், மரி பியோலின், சிறோமி, ஸ்ரெபினா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மரிஸ்ரெலின், சிவாக், சவ்றியா, டிவைனி, றியாஸ், ஜெனக்‌ஷன், சியோன், சிறோன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 06-07-2017 வியாழக்கிழமை அன்று புனித மரியன்னை பேராலயத்தில் பி.ப 3:30 மணியளவில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 81, கடற்கரை வீதி,
குருநகர்,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.