மரண அறிவித்தல்

In loving memory of
Mangaleswary Senthilkumaran
Age 61March 16, 1954 – January 15, 2016
- Born in
- Thirunelveli
- Lived in
- Twickenham
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Twickenham ஐ வதிவிடமாகவும் கொண்ட மங்களேஸ்வரி செந்தில்குமரன் அவர்கள் 15-01-2016 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் மங்கயற்கரசி தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, சர்வலோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செந்தில்குமரன் அவர்களின் அன்பு மனைவியும்,
அபிராமி, ராமன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கமலேஸ்வரி, பரமேஸ்வரி, மற்றும் ஆனந்தசிவம்(ஜெர்மனி), சண்முகநாதன்(இலங்கை), கணேசநாதன்(பிரித்தானியா), சர்வேஸ்வரி(கனடா), பரிபூரணானந்தன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சைமன் அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

