மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மங்களேஸ்வரி செந்தில்குமரன்
வயது 6116 மார்ச், 1954 – 15 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- Twickenham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Twickenham ஐ வதிவிடமாகவும் கொண்ட மங்களேஸ்வரி செந்தில்குமரன் அவர்கள் 15-01-2016 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் மங்கயற்கரசி தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, சர்வலோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செந்தில்குமரன் அவர்களின் அன்பு மனைவியும்,
அபிராமி, ராமன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கமலேஸ்வரி, பரமேஸ்வரி, மற்றும் ஆனந்தசிவம்(ஜெர்மனி), சண்முகநாதன்(இலங்கை), கணேசநாதன்(பிரித்தானியா), சர்வேஸ்வரி(கனடா), பரிபூரணானந்தன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சைமன் அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

