மரண அறிவித்தல்

In loving memory of
Mangayakarasi Kanagaratnam
Age 82January 6, 1935 – January 29, 2017
- Born in
- Karainagar Valanthalai
- Lived in
- Colombo Chetty Street
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகர் வலந்தலை சடையாளியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு புதுச்செட்டித்தெருவை வதிவிடமாகவும் கொண்ட மங்கையற்கரசி கனகரத்தினம் அவர்கள் 29-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, சிவகாமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகேசு(வையாபுரி), பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகரத்தினம்(உரிமையாளர்- மகாலட்சுமி ஸ்டோர்ஸ், கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
மகாலட்சுமி(கொழும்பு), பாலசுப்பிரமணியம்(உரிமையாளர்- யோகராஜா பிரதர்ஸ், கொழும்பு), தனலட்சுமி(கொழும்பு), ராஜலட்சுமி(கனடா), உருத்திரசிங்கம்(ACMA- அவுஸ்திரேலியா), பாக்கியலட்சுமி(கனடா), சந்தானலட்சுமி(அவுஸ்திரேலியா), யோகராஜா(Chartered Accountant- கொழும்பு), சத்தியலட்சுமி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
Dr. கனகநாதன்(கொழும்பு), உஷாதேவி(கொழும்பு), கலைச்செல்வன்(Ministry of Megapolis), சிவலோகநாதன்(Engineer- கனடா), செந்தமிழ்செல்வி(அவுஸ்திரேலியா), ஈஸ்வரன்(Engineer- கனடா), ஸ்ரீதரன்(Engineer- அவுஸ்திரேலியா), சிவாஞ்சலி(Director- NIBM) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், விஜயரத்தினம், லக்ஷ்மிப்பிள்ளை, பூபாலசிங்கம், மற்றும் சரஸ்வதி, ராசம்மா, அன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, பரமசாமி, தம்பிப்பிள்ளை, கணேசப்பிள்ளை, சரஸ்வதி அம்மா, மற்றும் மார்க்கண்டு, சிவஞானம் ஆகியோரின் அன்புச் சகலியும்,
Dr. கலைச்செல்வன்(அவுஸ்திரேலியா), துர்க்கா(அவுஸ்திரேலியா), தவச்செல்வன்(Engineer- KDDI Global, Ny USA), சிவப்பிரியா(ஐக்கிய அமெரிக்கா), அருட்செல்வன்(System Engineer- London Stock Exchange), சுகர்னா(Accountant- KPMG, San Francisco, USA), பிரகாஷ்(Software Engineer- Solcom Inc, California), மயூரன்(Bio Medical Engineer, ஐக்கிய அமெரிக்கா), அரவிந்தன்(Software Engineer IBM California), கஜானந்தா(Network Administrator, Kreston MNZ & Co), கலைப்பிரியா(இந்தியா), ராஜேஸ்குமார்(Manager, Athi Enterprises), Dr. நிஷானந்தா(விரிவுரையாளர், பேராதனை), அனோஜன்(Engineer- கனடா), அஜிலன்(கனடா), நிவேதிகா(Pharmacist Student- அவுஸ்திரேலியா), கோபிகா(Bio Medical Science- கனடா), கோபினா(Bio Medical Science- கனடா), கிருஷாந்(Engineering Student, Waterloo University- கனடா), ஹரிப்பிரகாஷ்(Medical Student- அவுஸ்திரேலியா), தாணியா(Medical Student- அவுஸ்திரேலியா), கணன்(அவுஸ்திரேலியா), அபிலாஷ்(St. Thomas, Mt. Lavinia) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
லோகிதன்(அவுஸ்திரேலியா), கார்த்திகன்(அவுஸ்திரேலியா), மதுரன்(ஐக்கிய அமெரிக்கா), தக்ஷா(இந்தியா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 02-02-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 24,
புதுச்செட்டித்தெரு,
கொழும்பு- 13.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

