ஆறுதல்

மரண அறிவித்தல்

மங்கையற்கரசி கனகரத்தினம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மங்கையற்கரசி கனகரத்தினம்

வயது 826 ஜனவரி, 1935 – 29 ஜனவரி, 2017

பிறந்த இடம்
காரைநகர் வலந்தலை
வாழ்ந்த இடம்
கொழும்பு செட்டித்தெரு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். காரைநகர் வலந்தலை சடையாளியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு புதுச்செட்டித்தெருவை வதிவிடமாகவும் கொண்ட மங்கையற்கரசி கனகரத்தினம் அவர்கள் 29-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, சிவகாமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகேசு(வையாபுரி), பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகரத்தினம்(உரிமையாளர்- மகாலட்சுமி ஸ்டோர்ஸ், கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,

மகாலட்சுமி(கொழும்பு), பாலசுப்பிரமணியம்(உரிமையாளர்- யோகராஜா பிரதர்ஸ், கொழும்பு), தனலட்சுமி(கொழும்பு), ராஜலட்சுமி(கனடா), உருத்திரசிங்கம்(ACMA- அவுஸ்திரேலியா), பாக்கியலட்சுமி(கனடா), சந்தானலட்சுமி(அவுஸ்திரேலியா), யோகராஜா(Chartered Accountant- கொழும்பு), சத்தியலட்சுமி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

Dr. கனகநாதன்(கொழும்பு), உஷாதேவி(கொழும்பு), கலைச்செல்வன்(Ministry of Megapolis), சிவலோகநாதன்(Engineer- கனடா), செந்தமிழ்செல்வி(அவுஸ்திரேலியா), ஈஸ்வரன்(Engineer- கனடா), ஸ்ரீதரன்(Engineer- அவுஸ்திரேலியா), சிவாஞ்சலி(Director- NIBM) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், விஜயரத்தினம், லக்‌ஷ்மிப்பிள்ளை, பூபாலசிங்கம், மற்றும் சரஸ்வதி, ராசம்மா, அன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, பரமசாமி, தம்பிப்பிள்ளை, கணேசப்பிள்ளை, சரஸ்வதி அம்மா, மற்றும் மார்க்கண்டு, சிவஞானம் ஆகியோரின் அன்புச் சகலியும்,

Dr. கலைச்செல்வன்(அவுஸ்திரேலியா), துர்க்கா(அவுஸ்திரேலியா), தவச்செல்வன்(Engineer- KDDI Global, Ny USA), சிவப்பிரியா(ஐக்கிய அமெரிக்கா), அருட்செல்வன்(System Engineer- London Stock Exchange), சுகர்னா(Accountant- KPMG, San Francisco, USA), பிரகாஷ்(Software Engineer- Solcom Inc, California), மயூரன்(Bio Medical Engineer, ஐக்கிய அமெரிக்கா), அரவிந்தன்(Software Engineer IBM California), கஜானந்தா(Network Administrator, Kreston MNZ & Co), கலைப்பிரியா(இந்தியா), ராஜேஸ்குமார்(Manager, Athi Enterprises), Dr. நிஷானந்தா(விரிவுரையாளர், பேராதனை), அனோஜன்(Engineer- கனடா), அஜிலன்(கனடா), நிவேதிகா(Pharmacist Student- அவுஸ்திரேலியா), கோபிகா(Bio Medical Science- கனடா), கோபினா(Bio Medical Science- கனடா), கிருஷாந்(Engineering Student, Waterloo University- கனடா), ஹரிப்பிரகாஷ்(Medical Student- அவுஸ்திரேலியா), தாணியா(Medical Student- அவுஸ்திரேலியா), கணன்(அவுஸ்திரேலியா), அபிலாஷ்(St. Thomas, Mt. Lavinia) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

லோகிதன்(அவுஸ்திரேலியா), கார்த்திகன்(அவுஸ்திரேலியா), மதுரன்(ஐக்கிய அமெரிக்கா), தக்‌ஷா(இந்தியா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 02-02-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 24,
புதுச்செட்டித்தெரு,
கொழும்பு- 13.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.