மரண அறிவித்தல்

In loving memory of
Manickavasagar Sivapalachandran
August 2, 2016
- Born in
- Kili Murasumoddai
- Lived in
- Kili Murasumoddai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகிளிநொச்சி முரசுமோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கவாசகர் சிவபாலச்சந்திரன் அவர்கள் 02-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கவாசகர், செல்லம்மா தம்பதிகளின் மூத்த மகனும், திரு.திருமதி இராமநாதர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணி(ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
கீதாஞ்சலி, காலஞ்சென்ற பிரசாத் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயபாலச்சந்திரன், தவபாலச்சந்திரா, தனபாலச்சந்திரன், குணபாலச்சந்திரன், லோகன், யோகபாலச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லோஜிதரன், தரணி, தரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

