மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மாணிக்கவாசகர் சிவபாலச்சந்திரன்
2 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- முரசுமோட்டை
- வாழ்ந்த இடம்
- முரசுமோட்டை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி முரசுமோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கவாசகர் சிவபாலச்சந்திரன் அவர்கள் 02-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கவாசகர், செல்லம்மா தம்பதிகளின் மூத்த மகனும், திரு.திருமதி இராமநாதர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணி(ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
கீதாஞ்சலி, காலஞ்சென்ற பிரசாத் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயபாலச்சந்திரன், தவபாலச்சந்திரா, தனபாலச்சந்திரன், குணபாலச்சந்திரன், லோகன், யோகபாலச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லோஜிதரன், தரணி, தரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

