மரண அறிவித்தல்

In loving memory of
Manikam Satkunasingam
Age 67January 31, 1950 – May 28, 2017
- Born in
- Mallakam
- Lived in
- Frankfurt (Oder)
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Frankfurt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் சற்குணசிங்கம் அவர்கள் 28-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
காயத்திரி, சந்தோஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கமலாதேவி(நெதர்லாந்து), பாலசிங்கம்(கனடா), புஸ்பராணி, செல்வராணி(இலங்கை), ஜெயசிங்கம்(லண்டன்), ஸ்ரீகாந்தன், லீலாவதி, தனலட்சுமி(இலங்கை), சுதாகரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவகுமார் அவர்களின் அன்பு மாமனாரும்,
சிவபாதம், அம்பிகாதேவி(இலங்கை), சிவனேஸ்வரி(ஜெர்மனி), காலஞ்சென்ற சரோஜினிதேவி, மல்லிகாதேவி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாரு, சயென் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

