மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மாணிக்கம் சற்குணசிங்கம்
வயது 6731 ஜனவரி, 1950 – 28 மே, 2017
- பிறந்த இடம்
- மல்லாகம்
- வாழ்ந்த இடம்
- Frankfurt (Oder)
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Frankfurt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் சற்குணசிங்கம் அவர்கள் 28-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
காயத்திரி, சந்தோஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கமலாதேவி(நெதர்லாந்து), பாலசிங்கம்(கனடா), புஸ்பராணி, செல்வராணி(இலங்கை), ஜெயசிங்கம்(லண்டன்), ஸ்ரீகாந்தன், லீலாவதி, தனலட்சுமி(இலங்கை), சுதாகரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவகுமார் அவர்களின் அன்பு மாமனாரும்,
சிவபாதம், அம்பிகாதேவி(இலங்கை), சிவனேஸ்வரி(ஜெர்மனி), காலஞ்சென்ற சரோஜினிதேவி, மல்லிகாதேவி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாரு, சயென் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

