Aruthal

மரண அறிவித்தல்

Photo of Manikkam Santhirakumar

In loving memory of

Manikkam Santhirakumar

Age 54February 24, 1962 – February 1, 2017

Born in
Vadamaradchi
Lived in
Chateau-Thierry

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வடமராட்சி மாலுசந்தியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chateau-Thierry ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் சந்திரகுமார் அவர்கள் 01-02-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மிருகண்டு சாந்தமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மாலினி அவர்களின் அன்புக் கணவரும்,

டிஷாந்தினி, டிஷாந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சந்திரகுமாரி, ராதமலர், விஜயகுமார், கிருஷாந்தினி, லக்சயந்தன், மிதுசன், ஜெயகுமாரி, யதீந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாந்தினி, சேவல்கொடி, வசந்தினி, காலஞ்சென்ற ஜெயக்கொடி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.