மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மாணிக்கம் சந்திரகுமார்
வயது 5424 பிப்ரவரி, 1962 – 1 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- வடமராட்சி
- வாழ்ந்த இடம்
- Chateau-Thierry
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வடமராட்சி மாலுசந்தியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chateau-Thierry ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் சந்திரகுமார் அவர்கள் 01-02-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மிருகண்டு சாந்தமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மாலினி அவர்களின் அன்புக் கணவரும்,
டிஷாந்தினி, டிஷாந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சந்திரகுமாரி, ராதமலர், விஜயகுமார், கிருஷாந்தினி, லக்சயந்தன், மிதுசன், ஜெயகுமாரி, யதீந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாந்தினி, சேவல்கொடி, வசந்தினி, காலஞ்சென்ற ஜெயக்கொடி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

