மரண அறிவித்தல்

In loving memory of
Manikkam Sivabalan
Age 58December 27, 1960 – February 4, 2019
- Born in
- Pungudutivu 6th Ward
- Lived in
- Holland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Oudenbosch ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் சிவபாலன் அவர்கள் 04-02-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம்(சுப்பிரமணியம்), அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னராசா, அரியநாயகி(திருவையாறு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நந்தினி(நந்தா) அவர்களின் அன்புக் கணவரும்,
வர்சிகா, வினோஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தவபாலன்(தவம்- நெதர்லாந்து), சுதாமதி(இலங்கை), ஜெயமதி(சுவிஸ்), கோபாலன்(நெதர்லாந்து), இந்துமதி(சுவிஸ்), பார்த்தீபன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரஜனி(நெதர்லாந்து), பத்மகுமார்(சுகாதார பரிசோதகர்- இலங்கை), சிவமூர்த்தி(சுவிஸ்), இளங்கோவன்(சுவிஸ்), சிவதர்ஷினி(நெதர்லாந்து), மாலினி(கனடா), செல்வரூபன்(இலங்கை), குமுதினி(இலங்கை), தர்சினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

