மரண அறிவித்தல்

In loving memory of
Manikkam Veluppillai
Age 85May 14, 1930 – December 3, 2015
- Born in
- Point Pedro Puloly
- Lived in
- Colombo, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, கொழும்பு, சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கம் வேலுப்பிள்ளை அவர்கள் 03-12-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கணபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், வைரவிப்பிள்ளை சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெகேந்திரபோஸ்(Select Estates- East Ham) அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பொன்னம்மா, இராசம்மா(பிரான்ஸ்), வேலுப்பிள்ளை(இலங்கை), சின்னம்மா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தேவராணி(மணி) அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் இராசம்மா, மாணிக்கம் பாக்கியம், இராசையா, மற்றும் நடராஜா சிவபாக்கியம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, பொன்னம்மா(விஜிதா அரிசி ஆலை- அச்சுவேலி) தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,
சாந்தினி சற்குணராஜா, ராஜினி வாமகீதவன் ஆகியோரின் வளர்ப்பு அன்புத் தாயாரும்,
ராஜேந்திரா கல்பனா(Select Estates), Dr.பார்த்திபன் ரேணுகா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜென்சன், ஜானகி, ஜஷ்னவி, ஆரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

