ஆறுதல்

மரண அறிவித்தல்

மாணிக்கம் வேலுப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மாணிக்கம் வேலுப்பிள்ளை

வயது 8514 மே, 1930 – 3 டிசம்பர், 2015

பிறந்த இடம்
புலோலி
வாழ்ந்த இடம்
கொழும்பு, London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பருத்தித்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, கொழும்பு, சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கம் வேலுப்பிள்ளை அவர்கள் 03-12-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கணபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், வைரவிப்பிள்ளை சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெகேந்திரபோஸ்(Select Estates- East Ham) அவர்களின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பொன்னம்மா, இராசம்மா(பிரான்ஸ்), வேலுப்பிள்ளை(இலங்கை), சின்னம்மா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

தேவராணி(மணி) அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் இராசம்மா, மாணிக்கம் பாக்கியம், இராசையா, மற்றும் நடராஜா சிவபாக்கியம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, பொன்னம்மா(விஜிதா அரிசி ஆலை- அச்சுவேலி) தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,

சாந்தினி சற்குணராஜா, ராஜினி வாமகீதவன் ஆகியோரின் வளர்ப்பு அன்புத் தாயாரும்,

ராஜேந்திரா கல்பனா(Select Estates), Dr.பார்த்திபன் ரேணுகா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜென்சன், ஜானகி, ஜஷ்னவி, ஆரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.