மரண அறிவித்தல்

In loving memory of
Manjulakumari Pushparajah
Age 51March 25, 1964 – December 10, 2015
- Born in
- Trincomalee
- Lived in
- Trincomalee
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலை சிவபுரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மஞ்சுளாகுமாரி புஸ்பராஜா அவர்கள் 10-12-2015 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் சிவலோகநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், வீரன் சின்னம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்றவர்களான கலியுகநாதன், குமாரசிங்கம் ஆகியோரின் அன்பு மருமகளும்,
புஸ்பராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
ரம்மியாழினி, ஹேமாஹரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தேவநந்தினி, கிருபாகரன், உமாகுமாரி, பிரதீபன், லாவண்யா ஆகியோரின் ஆருயிர் சகோதரியும்,
கெளரிதேவி, ராசன், லதா, ஜெயபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிந்துஜன், ரமன்ஜாயினி, ஹரன்ஜாயினி, விதுர்ஷன், துவாரகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஷாயினி, ஹறுன், மானஷா, வர்ஹா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

