மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மஞ்சுளாகுமாரி புஸ்பராஜா
வயது 5125 மார்ச், 1964 – 10 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- திருகோணமலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலை சிவபுரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மஞ்சுளாகுமாரி புஸ்பராஜா அவர்கள் 10-12-2015 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் சிவலோகநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், வீரன் சின்னம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்றவர்களான கலியுகநாதன், குமாரசிங்கம் ஆகியோரின் அன்பு மருமகளும்,
புஸ்பராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
ரம்மியாழினி, ஹேமாஹரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தேவநந்தினி, கிருபாகரன், உமாகுமாரி, பிரதீபன், லாவண்யா ஆகியோரின் ஆருயிர் சகோதரியும்,
கெளரிதேவி, ராசன், லதா, ஜெயபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிந்துஜன், ரமன்ஜாயினி, ஹரன்ஜாயினி, விதுர்ஷன், துவாரகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஷாயினி, ஹறுன், மானஷா, வர்ஹா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

