மரண அறிவித்தல்

In loving memory of
Manogaran Eshwary
Age 68December 31, 1948 – November 15, 2017
- Born in
- Vannarpannai
- Lived in
- Vannarpannai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வண்ணார்பண்ணை பத்திரகாளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் ஈஸ்வரி அவர்கள் 15-11-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முத்தையா, பொன்னம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மனோகரன் அவர்களின் அன்பு மனைவியும்,
கண்ணன், ராதிகா, மேனகா, சிந்துஜா, காலஞ்சென்றவர்களான வித்தியா, திவாகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கணேசு, முத்துராசா, நவரத்தினராசா, தையல்நாயகி, காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி, அருமைநாயகம், மதியாபரணம், பாலசிங்கம், பஞ்சரத்தினம், தணிகாசலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராம்குமார், சற்குனராஜா, சுரேந்திரன், பிரதீபா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரமானுஜா, ரோகித், பரனிகா, அனனியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

