மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மனோகரன் ஈஸ்வரி
வயது 6831 டிசம்பர், 1948 – 15 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- வண்ணார்பண்ணை
- வாழ்ந்த இடம்
- வண்ணார்பண்ணை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வண்ணார்பண்ணை பத்திரகாளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் ஈஸ்வரி அவர்கள் 15-11-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முத்தையா, பொன்னம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மனோகரன் அவர்களின் அன்பு மனைவியும்,
கண்ணன், ராதிகா, மேனகா, சிந்துஜா, காலஞ்சென்றவர்களான வித்தியா, திவாகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கணேசு, முத்துராசா, நவரத்தினராசா, தையல்நாயகி, காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி, அருமைநாயகம், மதியாபரணம், பாலசிங்கம், பஞ்சரத்தினம், தணிகாசலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராம்குமார், சற்குனராஜா, சுரேந்திரன், பிரதீபா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரமானுஜா, ரோகித், பரனிகா, அனனியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

