நினைவஞ்சலி

In loving memory of
Manogararasa Vinothan
Age 31December 20, 1977 – December 4, 2009
- Born in
- Batticaloa
- Lived in
- Batticaloa
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பு பெரியகல்லாறைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மனோகரராசா வினோதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அழகு திருமகன் என் அருந்தவ
புதல்வனே வினோதா!
எம்மை விட்டு வெகுதூரம் சென்று
வானுறை தெய்வமாகி ஓரண்டு சென்றதும்
எம்மால் நம்பவே முடியாமல்
எம் கண்கள் உம்மையே தேடுகின்றன வினோதா!
தூர தேசமான அவுஸ்திரேலியாவுக்கு
செல்ல முற்பட்ட வேளையில்
துட்ட துணை போன துரோகிகள்
துப்பாக்கியால் உன் உயிர்
குடித்ததன்றோ வினோதா!
அன்புக்கொரு இலக்கணமாய்
அறிவுக்கு அகல் விளக்காய்
பக்திக்கு இருப்பிடமாய்
பாசத்துக்கு ஒளி விளக்காய் அமைந்த
உன் புன்சிரிப்பு மிகுந்த
திருமுகத்தை காண ஏங்குகின்றோம் வினோதா!
— குடும்பத்தினார்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

