ஆறுதல்

நினைவஞ்சலி

மனோகரராசா வினோதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மனோகரராசா வினோதன்

வயது 3120 டிசம்பர், 1977 – 4 டிசம்பர், 2009

பிறந்த இடம்
மட்டக்களப்பு
வாழ்ந்த இடம்
மட்டக்களப்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மட்டக்களப்பு பெரியகல்லாறைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மனோகரராசா வினோதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அழகு திருமகன் என் அருந்தவ
புதல்வனே வினோதா!
எம்மை விட்டு வெகுதூரம் சென்று
வானுறை தெய்வமாகி ஓரண்டு சென்றதும்
எம்மால் நம்பவே முடியாமல்
எம் கண்கள் உம்மையே தேடுகின்றன வினோதா!

தூர தேசமான அவுஸ்திரேலியாவுக்கு
செல்ல முற்பட்ட வேளையில்
துட்ட துணை போன துரோகிகள்
துப்பாக்கியால் உன் உயிர்
குடித்ததன்றோ வினோதா!

அன்புக்கொரு இலக்கணமாய்
அறிவுக்கு அகல் விளக்காய்
பக்திக்கு இருப்பிடமாய்
பாசத்துக்கு ஒளி விளக்காய் அமைந்த
உன் புன்சிரிப்பு மிகுந்த
திருமுகத்தை காண ஏங்குகின்றோம் வினோதா!

— குடும்பத்தினார்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.