மரண அறிவித்தல்

In loving memory of
Manokaran Keerthanan
Age 20October 25, 1995 – June 8, 2016
- Born in
- Paris
- Lived in
- Stockach
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபிரான்ஸ் Paris ஐப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Stockach ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் கீர்த்தனன் அவர்கள் 08-06-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகள், மற்றும் செல்லத்துரை அன்னம்மா தம்பதிகளின் செல்லப் பேரனும்,
மனோகரன்(உடுவில்) கமலாதேவி( ராதா- இணுவில்) தம்பதிகளின் அன்பு மகனும்,
லக்ஷ்மன், ஜனார்தனன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கனகரத்தினம் சறோஜினிதேவி(கனடா), குமாரசுவாமி சகுந்தலா(இலங்கை), மோகனதாஸ் ரஞ்சினி(இலங்கை), சுப்பிரமணியம் மனோன்மணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும்,
சகிலா, சித்திரா, லோபா, ரஜீவி, துஷ்யந்தி, மோகனவாணி, அணர்த்தி, பவித்திரா, ஸ்ரீகபிலன், காண்டீபன், தபேந்திரன், ரவீந்திரன், பிரபு, விக்னேஷ்வரி, சூட்டி, ராஜன், காலஞ்சென்றவர்களான பிரபாகரன், கஜேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லகிஷா அவர்களின் பாசமிகு சித்தப்பாவும்,
நடராஜா ராஜலஷ்மி(கனடா), தேவராஜா செல்லமணி(கனடா), குணராசா கிருஷ்ணமலர்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
கிருபா, வாசுகி, வனஜா, வரதாஸ், வாணி, விமல்ராஜ், பொபி, நிரோஷா,கோபிகிருஷ்ணா, கார்த்திகா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

