ஆறுதல்

மரண அறிவித்தல்

மனோகரன் கீர்த்தனன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மனோகரன் கீர்த்தனன்

வயது 2025 அக்டோபர், 1995 – 8 ஜூன், 2016

பிறந்த இடம்
பரிஸ்
வாழ்ந்த இடம்
Stockach

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

பிரான்ஸ் Paris ஐப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Stockach ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் கீர்த்தனன் அவர்கள் 08-06-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகள், மற்றும் செல்லத்துரை அன்னம்மா தம்பதிகளின் செல்லப் பேரனும்,

மனோகரன்(உடுவில்) கமலாதேவி( ராதா- இணுவில்) தம்பதிகளின் அன்பு மகனும்,

லக்‌ஷ்மன், ஜனார்தனன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கனகரத்தினம் சறோஜினிதேவி(கனடா), குமாரசுவாமி சகுந்தலா(இலங்கை), மோகனதாஸ் ரஞ்சினி(இலங்கை), சுப்பிரமணியம் மனோன்மணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும்,

சகிலா, சித்திரா, லோபா, ரஜீவி, துஷ்யந்தி, மோகனவாணி, அணர்த்தி, பவித்திரா, ஸ்ரீகபிலன், காண்டீபன், தபேந்திரன், ரவீந்திரன், பிரபு, விக்னேஷ்வரி, சூட்டி, ராஜன், காலஞ்சென்றவர்களான பிரபாகரன், கஜேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லகிஷா அவர்களின் பாசமிகு சித்தப்பாவும்,

நடராஜா ராஜலஷ்மி(கனடா), தேவராஜா செல்லமணி(கனடா), குணராசா கிருஷ்ணமலர்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

கிருபா, வாசுகி, வனஜா, வரதாஸ், வாணி, விமல்ராஜ், பொபி, நிரோஷா,கோபிகிருஷ்ணா, கார்த்திகா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.