31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Manonmany Aarumukam
Age 78August 23, 1939 – August 26, 2017
- Born in
- யாழ் கரம்பொன் தெற்கு
- Lived in
- Harrow
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்டிருந்த மனோன்மணி ஆறுமுகம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
எம் அருமை அம்மாவே உங்களைப் பிரிந்து
31 நாட்கள் கடந்து விட்டனவே !
எம்மை விட்டு பிரிந்து எங்கு சென்றீரோ
ஆசையாய் நேசமாய் வளர்த்த பிள்ளைகளும்
கனிவுடன் ஆதரித்து அரவனைத்த மருமக்களும்
பாசமாய் பண்புடன் வளர்த்த பேரப்பிள்ளைகளும்
உன்னை இழந்து தவிக்கின்றனர் தினந்தோறும்!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
அம்மா ஆறாது உங்கள் பிரிவுத்துயர் ...
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

