31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
மனோன்மணி ஆறுமுகம்
வயது 7823 ஆகஸ்ட், 1939 – 26 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- கரம்பொன் தெற்கு
- வாழ்ந்த இடம்
- Harrow
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்டிருந்த மனோன்மணி ஆறுமுகம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
எம் அருமை அம்மாவே உங்களைப் பிரிந்து
31 நாட்கள் கடந்து விட்டனவே !
எம்மை விட்டு பிரிந்து எங்கு சென்றீரோ
ஆசையாய் நேசமாய் வளர்த்த பிள்ளைகளும்
கனிவுடன் ஆதரித்து அரவனைத்த மருமக்களும்
பாசமாய் பண்புடன் வளர்த்த பேரப்பிள்ளைகளும்
உன்னை இழந்து தவிக்கின்றனர் தினந்தோறும்!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
அம்மா ஆறாது உங்கள் பிரிவுத்துயர் ...
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

