மரண அறிவித்தல்

In loving memory of
Manonmany Krishnamoorthy
Age 79February 19, 1937 – February 19, 2016
- Born in
- Kandy
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகண்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மனோண்மணி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 19-02-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணமூர்த்தி(பொரளை கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வராஜ்(சென்னை), நடராஜ்(பிரான்ஸ்), புஸ்பநாதன்(கண்டி), காலஞ்சென்ற வசந்தராஜ், மகேன் கிருஷ்ணமூர்த்தி(கனடா), வசந்தி(திருச்சி), ஜெயகௌரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுலோசனா(சென்னை), கௌரிநாதன்(திருச்சி), நிர்மலா(பிரான்ஸ்), மோகன்(பிரான்ஸ்), குமுதா(கண்டி), சாந்தி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரசாந்த் பிரியா, வினோத் கஜார்(அஞ்சலி), பிரதீபா காலஞ்சென்ற பிரணவ், சரன்யா கதிரவன், சஞ்சய், பிரணவி, பிருந்தா, துவாரகன், கோபிகிருஷ்ணா, சிவானி, பிருந்தன், ரம்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தியா, அபிஷேக், ரயன், யானிஸ், வருனிக்கா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

