மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மனோண்மணி கிருஷ்ணமூர்த்தி
வயது 7919 பிப்ரவரி, 1937 – 19 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- கண்டி
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககண்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மனோண்மணி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 19-02-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணமூர்த்தி(பொரளை கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வராஜ்(சென்னை), நடராஜ்(பிரான்ஸ்), புஸ்பநாதன்(கண்டி), காலஞ்சென்ற வசந்தராஜ், மகேன் கிருஷ்ணமூர்த்தி(கனடா), வசந்தி(திருச்சி), ஜெயகௌரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுலோசனா(சென்னை), கௌரிநாதன்(திருச்சி), நிர்மலா(பிரான்ஸ்), மோகன்(பிரான்ஸ்), குமுதா(கண்டி), சாந்தி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரசாந்த் பிரியா, வினோத் கஜார்(அஞ்சலி), பிரதீபா காலஞ்சென்ற பிரணவ், சரன்யா கதிரவன், சஞ்சய், பிரணவி, பிருந்தா, துவாரகன், கோபிகிருஷ்ணா, சிவானி, பிருந்தன், ரம்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தியா, அபிஷேக், ரயன், யானிஸ், வருனிக்கா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

