நினைவஞ்சலி

In loving memory of
Manuelpillai Nicholas Cyril
Age 79December 8, 1916 – December 5, 1996
- Born in
- Mannar Chundukuli
- Lived in
- Dortmund
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும் ஜெர்மனி Dortmund ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மனுவேப்பிள்ளை நிக்கோலஸ் சிறில் அவர்களின் 19ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களை பாசத்துடன் அரவணைத்து
வளர்த்த அன்புத் தந்தையே!
பத்தொன்பது ஆண்டுகள்
சென்றாலும் எம்மனக் கண்ணில்
நிறைந்து இருக்கிறீர்கள்.
காலங்கள் கடந்து போனாலும்
இன்னும் நீங்கள் வாழ்ந்து
கொண்டேதான் இருக்கிறீர்கள்.
என்றும் உங்கள் நினைவோடு
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
— அக்னெஸ்(மனைவி)
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

