நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
மனுவேப்பிள்ளை நிக்கோலஸ் சிறில்
வயது 798 டிசம்பர், 1916 – 5 டிசம்பர், 1996
- பிறந்த இடம்
- சுண்டிக்குளி
- வாழ்ந்த இடம்
- டோட்மண்ட்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும் ஜெர்மனி Dortmund ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மனுவேப்பிள்ளை நிக்கோலஸ் சிறில் அவர்களின் 19ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களை பாசத்துடன் அரவணைத்து
வளர்த்த அன்புத் தந்தையே!
பத்தொன்பது ஆண்டுகள்
சென்றாலும் எம்மனக் கண்ணில்
நிறைந்து இருக்கிறீர்கள்.
காலங்கள் கடந்து போனாலும்
இன்னும் நீங்கள் வாழ்ந்து
கொண்டேதான் இருக்கிறீர்கள்.
என்றும் உங்கள் நினைவோடு
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
— அக்னெஸ்(மனைவி)
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

