மரண அறிவித்தல்

In loving memory of
Maragathasavundram Nadarajah
Age 88December 8, 1928 – February 12, 2017
- Born in
- Mullaitivu
- Lived in
- Maryland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Maryland ஐ வதிவிடமாகவும் கொண்ட மரகதசௌந்தரம் நடராசா அவர்கள் 12-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், முதலியார் ஆ.மு கனகசபாபதி விசாலாட்சி தம்பதிகளின் செல்வப் புதல்வியும்,
காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
ஜனனி, சிற்பரன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

