மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மரகதசௌந்தரம் நடராசா
ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியர்- முல்லைத்தீவு மகா வித்தியாலயம்
வயது 888 டிசம்பர், 1928 – 12 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- முல்லைத்தீவு
- வாழ்ந்த இடம்
- மேரிலான்ட்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Maryland ஐ வதிவிடமாகவும் கொண்ட மரகதசௌந்தரம் நடராசா அவர்கள் 12-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், முதலியார் ஆ.மு கனகசபாபதி விசாலாட்சி தம்பதிகளின் செல்வப் புதல்வியும்,
காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
ஜனனி, சிற்பரன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

