Aruthal

மரண அறிவித்தல்

Photo of Margaret Saminathar

In loving memory of

Margaret Saminathar

Age 74May 7, 1942 – March 18, 2017

Born in
Point Pedro
Lived in
Bad Rothenfelde

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். பருத்தித்துறை வெளிச்சவீட்டு ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bad Rothenfelde ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாகிறேற் சாமினாதர் அவர்கள் 18-03-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற அருளப்பு, பிலோமினா தம்பதிகளின் அன்பு மகளும், அசீர் பிலோமினா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பெனடிற் சாமினாதர் அவர்களின் அன்பு மனைவியும்,

உதயம்(கனடா), வசந்தி(லண்டன்), ஜெயக்குமார், சாந்தி, சுகந்தி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

குணம்(கனடா), சாந்தினி, புஸ்பராசா, ஜெபராஜ்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெகன், ஜெனிஸ்ரன், பிறிந்தன், சிந்துஜா, சுகன்யா, மறியோ, யூடித், நெலக்ஸன், சமினா, சாமினி, டெனி, பிரியா, ஷாலு, கன்சியா, நிந்துயா, மதுசனா, டெபி, மயூரன், யூட், ஜெனன், திலீப், சாரு ஆகியோரின் பேத்தியும்,

ஈத்தன், ஜோசுவா, மாயாதேவி, அமாறாலட்ஸ்மி, இமானிவசந்தா, தியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.