மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மாகிறேற் சாமினாதர்
வயது 747 மே, 1942 – 18 மார்ச், 2017
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- Bad Rothenfelde
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை வெளிச்சவீட்டு ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bad Rothenfelde ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாகிறேற் சாமினாதர் அவர்கள் 18-03-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற அருளப்பு, பிலோமினா தம்பதிகளின் அன்பு மகளும், அசீர் பிலோமினா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பெனடிற் சாமினாதர் அவர்களின் அன்பு மனைவியும்,
உதயம்(கனடா), வசந்தி(லண்டன்), ஜெயக்குமார், சாந்தி, சுகந்தி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குணம்(கனடா), சாந்தினி, புஸ்பராசா, ஜெபராஜ்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெகன், ஜெனிஸ்ரன், பிறிந்தன், சிந்துஜா, சுகன்யா, மறியோ, யூடித், நெலக்ஸன், சமினா, சாமினி, டெனி, பிரியா, ஷாலு, கன்சியா, நிந்துயா, மதுசனா, டெபி, மயூரன், யூட், ஜெனன், திலீப், சாரு ஆகியோரின் பேத்தியும்,
ஈத்தன், ஜோசுவா, மாயாதேவி, அமாறாலட்ஸ்மி, இமானிவசந்தா, தியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

