நினைவஞ்சலி

In loving memory of
Mariarrakini Anthonipillai
Age 75November 25, 1936 – June 24, 2012
- Born in
- Point Pedro
- Lived in
- Point Pedro
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை மணற்காட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த மரிய ராக்கினி அந்தோனிப்பிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
மறவா நினைவுகளைமனதோடு தந்துவிட்டு,
இறையோடு சென்று இன்றுபத்து ஆண்டுகள்
வார்த்தைகளால்சொல்ல முடியாத
வலிகள் உங்கள் இழப்பு!
இருந்தபோதே எம்மைக்காத்தகாவல் தெய்வமே - இறந்தாலும்
எம்மை இறையாக்காப்பீரே!
ஆண்டுகள் எத்தனை கடந்தாலும்
எங்கள் ஆழ்மனங்களின் ஆணிவேர்
நீங்கள்
எங்களுக்கான இலக்கணம் படைத்த
உங்களை பத்து அல்ல பல நூறு ஆண்டுகள்
சென்றாலும் மறக்கமாட்டோம்
திருப்ப முடியாத காலத்தை
உங்கள் நினைவுகளுடனும் நிழல்ப்படத்தினூடாகவும்
திரும்பிப்பார்க்கின்றோம்..
— மகள்- விஜயன் மேரி(டெக்கி-பிரான்ஸ
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

