நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
மரிய ராக்கினி அந்தோனிப்பிள்ளை
வயது 7525 நவம்பர், 1936 – 24 ஜூன், 2012
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- பருத்தித்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை மணற்காட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த மரிய ராக்கினி அந்தோனிப்பிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
மறவா நினைவுகளைமனதோடு தந்துவிட்டு,
இறையோடு சென்று இன்றுபத்து ஆண்டுகள்
வார்த்தைகளால்சொல்ல முடியாத
வலிகள் உங்கள் இழப்பு!
இருந்தபோதே எம்மைக்காத்தகாவல் தெய்வமே - இறந்தாலும்
எம்மை இறையாக்காப்பீரே!
ஆண்டுகள் எத்தனை கடந்தாலும்
எங்கள் ஆழ்மனங்களின் ஆணிவேர்
நீங்கள்
எங்களுக்கான இலக்கணம் படைத்த
உங்களை பத்து அல்ல பல நூறு ஆண்டுகள்
சென்றாலும் மறக்கமாட்டோம்
திருப்ப முடியாத காலத்தை
உங்கள் நினைவுகளுடனும் நிழல்ப்படத்தினூடாகவும்
திரும்பிப்பார்க்கின்றோம்..
— மகள்- விஜயன் மேரி(டெக்கி-பிரான்ஸ
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

