மரண அறிவித்தல்

In loving memory of
Marina Malathy Stanislaus
Age 63January 27, 1957 – February 18, 2020
- Born in
- Colombo
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொழும்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட மரினா மாலதி ஸ்ரனிஸ்லஸ் அவர்கள் 18-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான Peter Paul(கனகசிங்கம்- நாரந்தனை) தில்லைநாயகி Paul(சாவகச்சேரி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான துரைசிங்கம்(கரம்பொன்) கிளாரா(ஆசிரியை- நாரந்தனை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
Kingsley Stanislaus அவர்களின் அன்பு மனைவியும்,
Paul Lavan, Michelle Nirusha ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயஸ்ரீ(கனடா), ஷாமினி(கனடா)ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
John(Canada), ருத்திரன்(கனடா), Dudley(UK), Stanley(Germany), Lesley(UK), Anesley(USA), காலஞ்சென்ற ராதிகா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

