மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மரினா மாலதி ஸ்ரனிஸ்லஸ்
வயது 6327 ஜனவரி, 1957 – 18 பிப்ரவரி, 2020
- பிறந்த இடம்
- கொழும்பு
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொழும்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட மரினா மாலதி ஸ்ரனிஸ்லஸ் அவர்கள் 18-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான Peter Paul(கனகசிங்கம்- நாரந்தனை) தில்லைநாயகி Paul(சாவகச்சேரி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான துரைசிங்கம்(கரம்பொன்) கிளாரா(ஆசிரியை- நாரந்தனை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
Kingsley Stanislaus அவர்களின் அன்பு மனைவியும்,
Paul Lavan, Michelle Nirusha ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயஸ்ரீ(கனடா), ஷாமினி(கனடா)ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
John(Canada), ருத்திரன்(கனடா), Dudley(UK), Stanley(Germany), Lesley(UK), Anesley(USA), காலஞ்சென்ற ராதிகா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

