2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Maristella Joseph Rajan
Age 80November 16, 1934 – February 21, 2015
- Born in
- Jaffna
- Lived in
- Tours
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காவலூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Tours ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மரிஸ்ரெலா ஜோசப் ராஜன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
"நீர் தேர்ந்தெடுத்து உம் அருகில் வைத்துக்கொள்ளும் மனிதர்
பேறு பெற்றோர்" (தி.பா)
80 ஆண்டுகளாய் எம் வாழ்வின்
ஒளியாய் மகிழ்வாய் மகிமையாய்
நீ வாழ்ந்தாய் அம்மா!
இல்லக்கடமையை எழிலாகச் செய்தாய்
ஆலயப்பணியை அருமையாய் ஆற்றினாய்
இறுதி நாள் வரைக்கும் இறைபண் இசைத்தாய்
இறைவனே தஞ்சம் என்று
இறைவனிடம் புறப்பட்ட எம் அன்புத் தாயே!
ஆண்டுகள் இரண்டு ஆனாலும்
ஆண்டவனிடம் எங்களுக்காக மன்றாடி வரும் அன்பு அம்மா!
உம் அழியா ஆன்மா அமைதியில் இளைப்பாற
ஆண்டவனை இறைஞ்சுகிறோம்
பிரிவால் துயறுரும் குடும்பத்தினர்
— டெல்மா(மகள்), ரவி(மருமகன்)
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

