மரண அறிவித்தல்

In loving memory of
Maristella Joseph Rajan
Age 80November 16, 1934 – February 21, 2015
- Born in
- Jaffna
- Lived in
- Tours
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காவலூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Tours ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மரிஸ்ரெலா ஜோசப் ராஜன் அவர்கள் 21-02-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஜோசப் ராஜன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரான்லி, பிறின்சி, அலோமா, எமில், டென்சில், டிமல், டெல்மா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மேரிஸ்ரெலா, துரைசிங்கம், மதுரம், யேசுதாசன், ஜெயம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வாசுகி, சண்முகநாதன், ராஜன், ஜெயலதா, லக்ஷ்மி, ராஜி, நரேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அருட்திரு.ஜெபநேசன், அருட்சகோதரி. ஹெலன்மேரி, யூலியஸ், தாசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அரவின், அஸ்வினி, அஷான், சுதர்சினி, டானியல், மீரா, ரூபன், வேஜினி, டில்ஷான், ருக்ஷான், லக்ஷான், வின்ஸ்லோ, வெஸ்லி, லூட்சினி, ஸ்டீவ், லக்ஷா, லக்ஸ்மிதா, ஷரோன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
திஸ்ஸா அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

