மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மரிஸ்ரெலா ஜோசப் ராஜன்
வயது 8016 நவம்பர், 1934 – 21 பிப்ரவரி, 2015
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Tours
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காவலூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Tours ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மரிஸ்ரெலா ஜோசப் ராஜன் அவர்கள் 21-02-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஜோசப் ராஜன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரான்லி, பிறின்சி, அலோமா, எமில், டென்சில், டிமல், டெல்மா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மேரிஸ்ரெலா, துரைசிங்கம், மதுரம், யேசுதாசன், ஜெயம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வாசுகி, சண்முகநாதன், ராஜன், ஜெயலதா, லக்ஷ்மி, ராஜி, நரேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அருட்திரு.ஜெபநேசன், அருட்சகோதரி. ஹெலன்மேரி, யூலியஸ், தாசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அரவின், அஸ்வினி, அஷான், சுதர்சினி, டானியல், மீரா, ரூபன், வேஜினி, டில்ஷான், ருக்ஷான், லக்ஷான், வின்ஸ்லோ, வெஸ்லி, லூட்சினி, ஸ்டீவ், லக்ஷா, லக்ஸ்மிதா, ஷரோன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
திஸ்ஸா அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

