மரண அறிவித்தல்

In loving memory of
Mariyaampillai Antonlong
Age 41December 24, 1975 – May 8, 2017
- Born in
- Koiyathoddam
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்.கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை அன்ரன்லோங் அவர்கள் 08-05-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை, பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,
ஈடா அவர்களின் அன்புக் கணவரும்,
பிரவீனா, அபிசேக், ரிதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தனேஸ்வரி, குனேஸ்வரி, தங்கேஸ்வரி(இலங்கை), செல்வராசா, செல்வரட்ணம்(சுவிஸ்), குமார், உதயன், விஜியன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
100 Tomswood Hill,
Ilford, Essex,
IG62QJ London,
UK.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

