Aruthal

மரண அறிவித்தல்

Photo of Mariyaampillai Antonlong

In loving memory of

Mariyaampillai Antonlong

Age 41December 24, 1975 – May 8, 2017

Born in
Koiyathoddam
Lived in
London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். பழைய பூங்கா வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரன்லோங் மரியாம்பிள்ளை அவர்கள் 08-05-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான லூக்காஸ் ஆச்சிமுத்து தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை யோகம்மா தம்பதிகளின் பேரனும்,

காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை பரமேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

ஈடா அவர்களின் அன்புக் கணவரும்,

பிரவீணா, அபிசேக், றிதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தனேஸ்வரி, குனேஸ்வரி, தங்கேஸ்வரி, செல்வராஜா, செல்வரட்ணம், அன்ரன் கெனடி, அன்ரன்லூக்ஸ், அன்ரன் றேமன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
100 Tomswood Hill,
Ilford, Essex,
IG6 2QJ London,
UK.

Other notices

  1. Obituary · May 9, 2017மரண அறிவித்தல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.