1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Mariyaampillai Irayappu
Age 83September 12, 1935 – May 23, 2019
- Born in
- Ilavalai
- Lived in
- Eechchamoddai, Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டை, சுவிஸ் Basel ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மரியாம்பிள்ளை இராயப்பு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
தினம் ஒரு சந்தோசம் தந்தீர்கள்
இன்று தினம் தினமாய் உங்களுக்காய்
அழுகின்றோம் டடா...
நீங்கள் பெற்ற பிள்ளைகள்
சந்தோசமாய் இருக்க அயராது உழைத்தீர்கள்
எம்மை விட்டு எங்கே சென்றீர்கள் டடா...
ஆறாத உமது நினைவுகளால்
மாறாத எமது கவலை என்றும்
வாராதா உமது இனிய முகம்
காணாதா எமது கண்கள்
வாழ்க்கைப் பெருங்கடலில்
வளமான வாழ்வை எமக்கு
அமைத்து தந்து வாழ்க்கை துணைவியை
தவிக்க விட்டு வானகம் சென்றீரோ!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

