மரண அறிவித்தல்

In loving memory of
Markandu Gunaratnam
Age 69August 11, 1946 – April 2, 2016
- Born in
- Jaffna
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு குணரட்ணம் அவர்கள் 02-04-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
வாகீசன், நிருந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சந்திராதேவி, Dr.கனகசபை, கமலாதேவி, காலஞ்சென்ற அரியரட்ணம், ஜீவானந்தம், காலஞ்சென்ற சூரியதாஸ், விமலாதேவி, விமலதாஸ், உமாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புஷ்பராணி, பரமேஸ்வரி, ரவீந்திரன், சகுந்தா, சுசிலா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

