மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மார்க்கண்டு குணரட்ணம்
KKS Cement Corporation Supply's Officer
வயது 6911 ஆகஸ்ட், 1946 – 2 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு குணரட்ணம் அவர்கள் 02-04-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
வாகீசன், நிருந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சந்திராதேவி, Dr.கனகசபை, கமலாதேவி, காலஞ்சென்ற அரியரட்ணம், ஜீவானந்தம், காலஞ்சென்ற சூரியதாஸ், விமலாதேவி, விமலதாஸ், உமாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புஷ்பராணி, பரமேஸ்வரி, ரவீந்திரன், சகுந்தா, சுசிலா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

