Aruthal

நினைவஞ்சலி

பிறப்புJune 14, 1931
இறப்புJanuary 24, 2007
Photo of Markandu Marimuthu

Markandu Marimuthu

Age 75

Born in
Pungudutivu 2nd Ward
Lived in
Waltrop

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Waltrop ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மார்க்கண்டு மாரிமுத்து அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் கடந்தாலும் உன் முகம்
மறக்கவில்லை அம்மா
புன்னகை புரியும் உங்கள் முகம்
எங்களால் மறக்க முடியவில்லை அம்மா!!!

உதிரம் விட்டு எங்கள் உயிர் கொடுத்த அம்மா நீ
காற்றின் வழியே கலந்து வரும் உன் கான
குரலோசை ரசனை இல்லா மனதையும்
ரசிக்கும் உன் குரல் அம்மா....

தேடி பார்த்தால் உலகில் அம்மாவைவிட
தேவதை யாரும் இல்லை
உந்தன் கருவறை தந்த நிம்மதி
எனது கல்லறையிலும் கிடைக்காத தவமான வரம் அம்மா...

அன்பும் அரவணைப்பும்
அள்ள அள்ளக் குறையாத அட்சயபாத்திரம் அம்மா நீ...

உங்கள் பிரிவால் துயருறும் பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.

— குடும்பத்தினர்

Other notices

  1. Remembrance · January 24, 2019நினைவஞ்சலிRead notice →
  2. Remembrance · January 24, 2021நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.