நினைவஞ்சலி

மார்க்கண்டு மாரிமுத்து
வயது 75
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 2ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- Waltrop
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Waltrop ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மார்க்கண்டு மாரிமுத்து அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் கடந்தாலும் உன் முகம்
மறக்கவில்லை அம்மா
புன்னகை புரியும் உங்கள் முகம்
எங்களால் மறக்க முடியவில்லை அம்மா!!!
உதிரம் விட்டு எங்கள் உயிர் கொடுத்த அம்மா நீ
காற்றின் வழியே கலந்து வரும் உன் கான
குரலோசை ரசனை இல்லா மனதையும்
ரசிக்கும் உன் குரல் அம்மா....
தேடி பார்த்தால் உலகில் அம்மாவைவிட
தேவதை யாரும் இல்லை
உந்தன் கருவறை தந்த நிம்மதி
எனது கல்லறையிலும் கிடைக்காத தவமான வரம் அம்மா...
அன்பும் அரவணைப்பும்
அள்ள அள்ளக் குறையாத அட்சயபாத்திரம் அம்மா நீ...
உங்கள் பிரிவால் துயருறும் பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

