மரண அறிவித்தல்

In loving memory of
Markandu Varathakumaran
Age 60October 7, 1956 – October 2, 2017
- Born in
- Point Pedro
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை வியாபாரிமூலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு வரதகுமாரன் அவர்கள் 02-10-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
ஆனந்தகிருஷ்ணன்(கனடா), பாமலோஜனி(லண்டன்), ஜெயசௌந்தரா(இலங்கை), கலாமதி(இலங்கை), பாலகௌரி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மலோஜனி(கனடா), பஞ்சலிங்கம்(லண்டன்), பரமசிவம்பிள்ளை(இலங்கை), காலஞ்சென்ற இரங்கநாதன், இராமலிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

